திமுகவின் கெளஸ் பாட்சா வேட்பு மனு தாக்கல்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
![]() |
மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கெளஸ் பாட்சா இன்றுவேட்பு மனு தாக்கல் செய்தார்.
மதுரை மத்திய தொகுதிக்கு அடுத்த மாதம் 11ம் தேதி இடைத் தேர்தல்நடைபெறுகிறது. இதில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16ம் தேதிதொடங்கியது.
அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா போட்டியிடுகிறார். இவர் வேட்பு மனு தாக்கலைடித்து விட்டு பிரசாரத்தில் குதித்துள்ளார். இந் நிலையில் திமுக சார்பில் போட்டியிடும்கெளஸ் பாட்சா இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.தேர்தல் அதிகாரி மூக்கையாவிடம் தனது வேட்பு மனுவை அவர் அளித்தார்.
இதையடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
இன்னொரு முக்கிய கட்சியான தேமுதிகவின் வேட்பாளர் இன்னும் 3 நாட்களில்அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications