ஆத்திரம்-மனைவி உதட்டை கடித்து துப்பிய கணவர்
Subscribe to Oneindia Tamil
வாணியம்பாடி:
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், ஆத்திரத்தில் அவரது உதட்டைக்கடித்து துப்பிய சம்பவம் வாணியம்பாடியில் நடந்தது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வன்னியநாதபுரத்தைச் சேர்ந்தவர்வெங்கடேசன். இவரது மனைவி ஜானகி. இவர்களுக்கு கல்யாணமாகி 10 ஆண்டுகள்ஆகின்றன.இந் நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்தார் வெங்கடேசன்.இதுதொடர்பாக இருவரும் அடிக்கடி சண்டை போட்டுள்ளனர். நேற்று முன்தினம்இரவும் சண்டை ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், தனது மனைவியின் உதட்டை ஆவேசமாககடித்து துப்பினார்.
வலியால் துடித்த ஜானகி பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீஸார்வெங்கடேசனை கைது செய்துள்ளனர்.
அன்பில் மனைவியின் உதட்டைக் கடிப்பார்கள், ஆத்திரத்தில் கடித்துத் துப்பவும்செய்வார்களோ?
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications