ஜிப்மர்-ஸ்டிரைக் நடத்த இடைக்காலத் தடை
சென்னை:
பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகத்திற்குள் ஊழியர்கள் போராட்டம் நடத்த2 வார கால இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.
புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மத்திய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கு ஜிப்மர் ஊழியர்கள் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளனர். இந்த முடிவை வாபஸ் பெறக் கோரி கடந்த 8ம் தேதி முதல்அவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.இந்த நிலையில் ஜிப்மர் வளாகத்திற்குள் போராட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும்என்று கோரி தேவநேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்துள்ளார். இந்த மனு இன்று நீதிபதிகள் சதாசிவம், தமிழ்வாணன் ஆகியோர்முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், 2 வார காலத்திற்கு ஜிப்மர் வளாகத்திற்குள்போராட்டம் நடத்த தடை விதித்தனர். மேலும் மருத்துவமனைக்கு வரும் டாக்டர்கள்,நோயாளிகளை யாரும் தடுக்க கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த மனு தொடர்பாக வருகிற 27ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி ஜிப்மர்ஊழியர் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்குவிசாரணையையும் அன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications