கிருஷ்ணருக்கு ஜீன்ஸ், டீ-சர்ட்: பூசாரிக்கு கல்தா
பிருந்தாவன்:
கிருஷ்ணர் சிலைக்கு ஜீன்ஸ், டீ சர்ட் போட்டும், புல்லாங்குழலுக்குப் பதில்செல்போனை வைத்தும் அழகு பார்த்த பூசாரியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேக மாநிலம் பிருந்தாவனில் பேங்கி பிகாரி என்ற புகழ் பெற்ற கிருஷ்ணர்ஆலயம் உள்ளது. இந்தக் கோவிலுக்கு கடந்த திங்கள்கிழமை வந்த சில பக்தர்கள்,கிருஷ்ணரை மாடர்ன் கோலத்தில் பார்க்க ஆசைப்பட்டனர்.
உங்க ஆசையை நிறைவேத்த நான் என்ன பண்ணனும் என்று பூசாரி ஜூகல்கோஸ்வாமியும் குஷியாக கேட்டுள்ளார்.
![]() |
| பூசாரி ஜீன்ஸ், டி-சர்ட் அணிவித்தது இந்த சுவாமி சிலைக்குத் தான் |
உடனே அந்த குறும்புக்கார பக்தர்கள், ஜீன்ஸ், டீ சர்ட் போட வேண்டும், குழலுக்குப்பதில் கையில் செல்போனை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பண்ணிடலாமே என்று கூறிய பூசாரி கோஸ்வாமி, பக்தர்களின் ஆசையைநிறைவேற்றிவிட்டார்.
கிருஷ்ணரை ஜீன்ஸ், டி-சர்ட்டில் பார்த்த பக்தர்கள் கொதித்துப் போயினர். சுவாமியைஅவமதித்த பூசாரி கோஸ்வாமிக்கு எதிராக பஜ்ரங் தள், வி.எச்.பி. உள்ளிட்டஅமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.
பூசாரியை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதை சற்றும் எதிர்பாராத பூசாரி, சத்தியமாக உள்நோக்கத்துடன் நான் இதைச்செய்யவில்லை, இதை அரசியலாக்கிவிடாதீர்கள் என்று கெஞ்சினார்.
ஆனால் எதிர்ப்பு அதிகரித்ததால், கோவில் நிர்வாகம் பூசாரியை வேலையை விட்டுநீக்கி விட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications