கொல்கத்தா-அன்னை தெரசா சமாதியில் ஹிங்கிஸ்
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா:
நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸ் கொல்கத்தாவில் உள்ளஅன்னை தெரசா கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.கொல்கத்தாவில் சன் பீஸ்ட் ஏடிபி டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறன்றன. இதில்முன்னணி வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸும் கலந்து கொண்டுள்ளார். இவர்தான்சாம்பியன் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் கொல்கத்தாவில் உள்ள தெரசாவின் கல்லறைக்கு ஹிங்கிஸ் விஜயம்செய்தார். அவருடன் ஹிங்கிஸின் தாயார் மெலனி மோலிடார் மற்றும் இந்தியடென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியின் மனைவி ஸ்வேதாவும் உடன் சென்றனர்.அன்னை தெரசாவின் கல்லறை மீது மலர் வளையம் வைத்து ஹிங்கிஸ் அஞ்சலிசெலுத்தினார். அதன் பின்னர் ஆதரவற்றோர் சிறுவர்களுக்கான இல்லமான சிசுபவனுக்கும் ஹிங்கிஸ் சென்றார்.
அங்குள்ள சிறுவர்களிடம் மகிழ்ச்சியோடு கலந்துரையாடி அவர் பின்னர் அந்தஇல்லத்துக்கு ரூ. 9 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications