ரமலான் மாதம் ஞாயிறு தொடங்குகிறது
Subscribe to Oneindia Tamil
பெய்ரூட்:
இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் ஞாயிறுக்கிழமை முதல் தொடங்குவதாக லெபனானைச் சேர்ந்த மூத்தஷியா முஸ்லீம் மதகுரு தெரிவித்துள்ளார்.மூத்த மதகுருவான அயத்துல்லா முகம்மது ஹூசேன் பத்லல்லா இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,புனித ரமலான் மாதம் செப்டம்பர் மாதம் 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்குகிறது.
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் அனைத்து வேறுபாடுகளையும் மறந்து புனித ரமலான் மாதத்தின்கடமைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் பத்லல்லா கூறியுள்ளார்.
இதற்கிடையே ரமலான் மாதம் தொடங்குவது தொடர்பாக பல்வேறு நாட்டு முஸ்லீம் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு நிலவுகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications