ராமதாஸின் பெரியார் மான மீட்புப் படை!
சென்னை:
பெரியாரின் கொள்கைகளைப் பரப்ப மான மீட்புப் படை அமைக்கப்படும் என பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் பாமக சார்பில் பெரியாரின் 128வது பிறந்த நாள் விழாகொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன், ராமதாஸ், பாமகதலைவர் ஜி.கே.மணி, கவிஞர் வைரமுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்திஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில், ஆளுகிற மொழி அத்தோடு ஆங்கிலம்உள்ளிட்ட 18 மொழிகளும் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று போராடவேண்டிய நிலையில் நாம் உள்ளோம். அப்படி ஆகிறபோது தமிழும் ஆட்சிமொழியாகும்.
பெண்களுக்கு எந்த அளவுக்கு உரிமை கொடுக்கப்படுகிறது கேள்விக்குறியாகவேஉள்ளது. பெரியார் மது ஒழிப்பு போராட்டத்தில் தன்னுடைய தென்னை மரங்களையேவெட்டிச் சாய்த்தார்.
ஆனால் இன்றோ, நன்றாகக் குடியுங்கள் என்று தெருவுக்குத் தெரு கடை வைத்துக்கொடுத்துள்ளோம்.
பெரியாரின் பேச்சுக்கள், எழுத்துக்கள் எல்லாவற்றையும் பள்ளி, கல்லூரிகளில்புத்தகமாக வைக்க வேண்டும். 300, 400 இளைஞர்களை கருஞ்சட்டை படை போலநான் உருவாக்கியிருக்கிறேன்.
இதைத் தவிர மான மீட்பு படை என்ற இயக்கத்தை விரைவில் தொடங்கி பெரியார்கொள்கைகளை பறை சாற்றும் வேலையில் இறங்குவேன் என்றார் ராமதாஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications