தமிழக பாஜக தலைவரானார் இல.கணேசன்
சென்னை:
தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் புதிய தலைவராக மூத்த தலைவர் இல.கணேசன்போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த ராதாகிருஷ்ணனின் பதவிக்காலம் முடிந்ததைத்தொடர்ந்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடந்தது. நேற்று மாலையுடன்போட்டியிட விரும்புவோர் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் முடிந்தது.மனு தாக்கல் கெடு முடிவுக்குப் பின்னர் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர்இல.கணேசனின் பெயர் மட்டுமே போட்டியில் இருந்தது. இதைத் தொடர்ந்து இன்றுகாலை கூடிய பொதுக் குழுக் கூட்டத்தில் இல.கணேசன் போட்டியின்றித்தேர்ந்தெடுக்கப்பட்டதாக கட்சி மேலிடப் பார்வையாளர் ராம் நாயக் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து புதிய தலைவராக இல.கணேசன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்குப் பதவியிலிருந்து விலகும் ராதாகிருஷ்ணன், அகில இந்திய துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர்உள்ளிட்டோர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வெங்கையா நாயுடு பேசுகையில், மத்தியில் உள்ளகாங்கிரஸ் கூட்டணி அரசு அனைத்து வழிகளிலும் தோல்வி அடைந்து விட்டது.பிரிவினைவாதம் அதிகரித்து விட்டது. இதன் காரணமாக நாடு எப்போதும் ஒருபதட்டத்திலேயே இருந்து வருகிறது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications