மின் கோளாறு- நடுவழியில் நின்ற ரயில்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மின்சார கோளாறு காரணாமாக ஆவடி, அம்பத்தூர், வில்லிவாக்கம் ரயில்நிலையங்களில் ரயில்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள்சிரமத்துக்குள்ளாயினர்.
சென்னையிலிருந்து ஆவடி வழியாக அரக்கோணம் வரை இயக்கப்படும் மின்சாரரயில் அண்ணனூர் நிலையம் அருகே சென்ற போது, மின் கம்பியில் கோளாறுஏற்பட்டது. இதையடுத்து அந்த ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.இதனால் அந்தப் பாதையில் வந்து கொண்டிருந்த உள்ளூர் மற்றும் எக்ஸ்பிரஸ்ரயில்கள் ஆவடி, திருமுல்லைவாயல், அம்பத்தூர், கொரட்டூர் மற்றும் வில்லிவாக்கம்ஆகிய ரயில் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டன.
மின் கோளாறை சீர் செய்யும் பணி ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடந்தது. இதனால்பயணிகள் நடுவழியில் சிக்கி தவித்தனர்.
கடந்த 15 ம் தேதி இரவும் இதே பகுதியில் மின் கோளாறு காரணமாக ரயில்கள் நின்றுபோனது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications