உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அரவாணிகள்
Subscribe to Oneindia Tamil
விழப்புரம்:
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாக விழுப்புரம் மாவட்ட அரவாணிகள் அறிவித்துள்ளனர்.இது தொடர்பாக விழப்புரம் மாவட்ட அரவாணகள் சங்கத் தலைவரி ராதா அம்மாள் மற்றும் அரவாணிகள்செல்வி, ரம்யா, வனிதா, தனம், ஷப்னா ஆகியோர் கூறுகையில்,
அரவாணிகளான எங்களுக்கும் சமூக அக்கறை இருக்கிறது. இந்த சமூகத்துக்கு முன்னுதாரணமாக ஒரு அரவாணிவரவேண்டும் என்று விரும்புகிறோம். அதிக பணம் செலவு செய்ய வேண்டிய நிலை இருந்ததால் சட்டசபைத்தேர்தலில் போட்டியிடுவது சாத்தியமில்லாமல் போனது.
![]() |
உள்ளாட்சித் தேர்தலில் விழுப்புரம் மாவட்ட அரவாணிகள் சார்பில் குறிப்பிட்ட சில இடங்களில் கவுன்சிலர்பதவிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளோம். எங்களை வைத்து கூவாகம் திருவிழாவில்ஆதாயமடைந்த தன்னார்வ நிறுவனங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றில் ஓன்றிரண்டு கைகொடுத்தால் கூடநாங்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற முடியும்.
எங்களை புறக்கணிக்கும் இந்த சமூகத்துக்கு எங்களாலும் நன்மை செய்ய முடியும் என்பதை காட்ட இந்தத்தேர்தலை பயன்படுத்திக் கொள்வோம் என்றனர்.
More From
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?













Click it and Unblock the Notifications