நடுரோட்டில் பஸ்-ஆட்டோ டிரைவர்கள் டிஸ்யூம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் அரசு பஸ் டிரைவரும், ஷேர் ஆட்டோ டிரைவரும் நடுரோட்டில்ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு உருண்டனர்.
சென்னை திருவிக நகரில் இருந்து 8பி பேருந்து பயணிகளுடன் உயர் நீதிமன்றம்நோக்கிச் சென்றது. பேசின்பாலம் வழியாக சென்றபோது முன்னால் சென்ற ஷேர்ஆட்டோ டிரைவர் அதை இஷ்டம்போல் ஓட்டிச் சென்றார்.நெடு நேரம் ஒலி எழுப்பியும் பஸ்சுக்கு வழிவிடவில்லை. மேலும் அங்காங்கேநடுரோட்டில் ஆடடோவை நிறுத்தி பயணிகளை ஏற்றினார்.
ஒரு இடத்தில் ஆட்டோ நிற்க, பஸ்சை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய டிரைவர்கோயில்ராஜ் ஆட்டோ டிரைவர் சையத் அலியைத் தட்டிக் கேட்டார்.
அப்போது பஸ் டிரைவரை சையது அலி ஆபாசமாக திட்டியதாகத் தெரிகிறது.இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, அது சீரியசாகிநடுரோட்டிலேயே இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.
பயணிகள் தலையிட்டு இருவரையும் பிரித்துவிட்டனர்.
ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் காயமடைந்த இருவரும் ஸ்டான்லிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications