குஜராத்தை தாக்கும் புயல்
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் கடலோர மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சமீபத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள்பாதிக்கப்பட்டனர். கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டது. இந்த சோகத்தில் இருந்து குஜாரத் மக்கள் இன்னும்மீளவில்லை.இந் நிலையில் குஜராத்தை மீண்டும் புயல் தாக்கவுள்ளது. இதையடுத்து மாநில கடற்கரை மாவட்டங்களுக்கு புயல்எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போர்பந்தருக்கு தென் மேற்கே 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையைகடக்கும் என்று தெரிகிறது.
இதனால் கடற்கரை மாவட்டங்களான கட்ச், ஜாம்நகர், போர்பந்தர் பகுதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப் பகுதிகளில் கடல் பெரும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கசெல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்ட்டுள்ளது. கடற்கரை பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் இடத்தைவிட்டு காலி செய்து விட்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications