பெட்ரோல்-டிசல் விலை குறையும்: முரளி தியோரா
மும்பை:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை சரிந்து வருவதை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறையும் எனமத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறியுள்ளார்.
மும்பையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை கணிசமாக குறைந்து வருகிறது. தற்போது ஒரு பேரல் கச்சாஎண்ணை 57 முதல் 58 டாலராக உள்ளது. சில வாரங்களில் இந்த விலையில் மேலும் சரிவு இருக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விலை 50 டாலராக குறைந்தால் நம் நாட்டுக்கு நல்லது. கச்சா எண்ணை விலை குறைவு இந்தியாவிலும்எதிரொலிக்கும். ஆகவே வரும் சில வாரங்களில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையலாம்.
ஆனால் இந்த விலை குறை எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து உறுதியாக தெரிவிக்க முடியாது. கடந்தஆண்டு பெட்ரோல், டீசல், மண் எண்ணை, சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்ட மானியம்காரணமாக மத்திய அரசுக்கு ரூ. 72,500 கோடி நஷ்டம் ஏற்பட்டது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications