தேர்தல்-தடுத்த மனைவியை சுட்டு கொன்ற கணவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விடாமல் தன்னை தடுத்த மனைவியை சுட்டுக் கொன்றார் கணவர்.நாமக்கல் மாவட்டம் செட்டித் தோட்டம் கிராமத்தில் இந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. திருச்செங்கோடுஅருகே உள்ள இக் கிராமத்தில் கவுன்சிலர் தேர்தலுக்கு போட்டியிட விரும்பினார் கிருஷ்ணமூர்த்தி (39). இதைஅவரது மனைவி தங்கமணி (25) கடுமையாக எதிர்த்தார்.
இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. சண்டை முற்றியதில் ஆத்திரமடைந்தகிருஷ்ணமூர்த்தி தன்னிடம் இருந்த நாட்டு துப்பாக்கியால் மனைவியை சுட்டார். இதில் தங்கமணி அந்தஇடத்திலேயே பலியானார்.
இதையடுத்து காவல் நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தி சரணடைந்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications