அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைமுடிவடைந்தது.
அதிமுக கூட்டணி கட்சிகளுடன் உள்ளாட்சி தேர்தல் உடன்பாடு குறித்த அதிமுக குழு கடந்த 3 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மதிமுகவுக்கு 17.5%, விடுதலை சிறுத்தைகளுக்கு 4% இடங்கள்ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதர கூட்டணி கட்சிகளுக்கு 3.5% இடங்கள் ஒதுக்க ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அதமுக75% இடங்களில் போட்டியிடுகிறது. சென்னை மாநகராட்சியில் மதிமுகவுக்கு 26 அல்லது 27, விடுதலைசிறுத்தைகளுக்கு 6 அல்லது 7 வார்டுகளில் போட்டியிட வாய்ப்பு தரப்படலாம். அதிமுக 115 இடங்களில்போட்டியிடும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் 106 நகராட்சிகள் உள்ளன. இதில் மதிமுகவுக்கு 18, விடுதலை சிறுத்தைகளுக்கு 4 நகராட்சிகள்ஒதுக்கப்படும். அதிமுக 80 நகராட்சிகளில் போட்டியிடவுள்ளது.
சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய 6 மாநகராட்சிகள் உள்ளன. இதில் மதிமுகவுக்குநெல்லை மாநகராட்சி மேயர் பதவியை ஒதுக்க ஜெயலலிதா ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications