டெல்லியில் பெல்ஜிய தூதரக பெண் ஊழியர் கொலை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் உள்ள பெல்ஜிய நாட்டு தூதரகத்தின் பெண் ஊழியர் அவரது கார்டிரைவரால் படுகொலை செய்யப்பட்டார்.
பெல்ஜிய தூதரின் உதவியாளரான இசபெல்லா (35) வசந்த விஹார் பகுதியில் தனதுமகனுடன் வசித்து வந்தார்.இவரது வீட்டில் டிரைவராக பணியாற்றியவர் விஜய் பால் செளத்ரி. காரை மிகவேகமாகவும் அபாயகரமாகவும் ஓட்டி வந்ததால் செளத்ரியை சமீபத்தில் வேலையைவிட்டு நீக்கினார் இசபெல்லா.
இந் நிலையில் இசபெல்லா தனது வீட்டில் பிணமாகக் கிடந்தார். அவரது உடலில் 22கத்திக் குத்து காயங்கள் இருந்தன.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி டிரைவர் செளத்ரியை கைது செய்தனர்.இசபெல்லாவை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டுவிட்டார்.
வேலையை வீட்டு நீக்கியதால் ஆத்திரமடைந்து இந்தக் கொலையை செய்ததாகடிரைவர் கூறியுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications