தமிழக பாஜகவுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அழுதால் தான் குழந்தைக்கு தாய் பால் கொடுப்பாள். ஆனால், திரையுலகத்தினர்அழாமலே பால் கொடுத்த தாய் கருணாநிதி என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
தமிழக பாஜகவுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கட்சியின் மாநிலத் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார் இல.கணேசன். இந்நிலையில் புதிய மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன் விவரம்:
மாநில துணைத் தலைவர்கள்: ஹெச். ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், குமாரவேலுஉட்பட 6 பேர்
பொதுச் செயலர்கள்: மோகன்ராஜூ உட்பட 4 பேர்
செயலாளர்கள்: சரவண பெருமாள், நா.சே.ராமச்சந்திரன் உட்பட 6 பேர்
பொருளாளர்: நரேந்திரன்
மகளிர் அணி தலைவி: சுஜாதா ராவ்
இளைஞர் அணி தலைவர்: கோபகுமார்
அதே போல மீனவர் அணி தலைவராக சதீஷ், செய்தித் தொடர்பு அமைப்பாளராகஎஸ்.என்.பாலாஜி, தேர்தல் பிரிவு அமைப்பாளராக முன்னாள் அமைச்சர்எச்.வி.ஹண்டே மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications