டான்ஸ் மாஸ்டரின் திருட்டு மனைவி கைது
சென்னை:
டைரக்டரின் வீட்டில் கிரெடிட் கார்டை திருடி நகைகள் வாங்கிய டான்ஸ் மாஸ்டரின் மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.அறிந்தும் அறியாமலும், பட்டியல் ஆகிய படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்த்தன. இவரது மனைவி அனு.இவர்களது வீடு நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் அவென்யூவில் உள்ளது.
டான்ஸ் மாஸ்டரான கல்யாண விஷ்ணுவர்த்தனின் நெருங்கிய நண்பர். அதே போல கல்யாணின் மனைவிஹேமாவும் விஷ்ணுவின் மனைவி அனுவும் தோழிகள். இதனால் விஷ்ணு வீட்டுக்கு ஹேமா அடிக்கடி செல்வார்.
இந் நிலையில் விஷ்ணுவின் வீட்டில் இன்டீரியர் டெக்கரேசன் வேலைகள் நடந்தன. இதை சரோஜினி என்பவர்செய்து வந்தார். சரோஜினியும் அவரது ஆட்களும் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு ஹேமாவும்வந்தார்.
![]() |
| கைதான ஹேமா |
சிறிது நேரத்தில் ஹேமா கிளம்பிச் சென்றுவிட்டார். ஹேமா போன பின்னர் நெடு நேரம் கழித்து சரோஜினி தனதுஹேண்ட் பேகை பார்த்தபோது அதிலிருந்த கிரெடிட் கார்டை காணவில்லை. உடனடியாக வங்கிக்கும்போலீசாருக்கு அவர் தகவல் தந்தார்.
![]() |
| நகைக் கடை வீடியோவில் பதிவான ஹேமா |
உடனடியாக கார்டை பிளாக் செய்தனர் வங்கி அதிகாரிகள். அந்த கார்டின் வரவு-செலவை வங்கியினர்சோதனையிட்டபோது, பிளாக் செய்யப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன் அந்த கார்டை பயன்படுத்தி ஒருநகைக் கடையில் ரூ. 80,000க்கு நகைகள் வாங்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நகைக் கடையில் போலீசார் விசாரணை நடத்தினர். அங்குள்ள குளோஸ் சர்க்யூட்கேமராக்களில் பதிவான வீடியோவை போலீசார் சோதனையிட்டபோது ஹோமா நகை வாங்கியது வீடியோவில்பதிவாதியிருந்தது.
இதைத் தொடர்ந்து ஹோமாவிடம் போலீசார் விசாரித்தபோது, கார்டை திருடியதையும் நகைகள் வாங்கியதையும்ஒப்புக் கொண்டார்.
அவரை கைது செய்த போலீசார் நகைகளை பறிமுதல் செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!














Click it and Unblock the Notifications