ரஷ்யாவில் இந்திய மருத்துவ மாணவர் படுகொலை
Subscribe to Oneindia Tamil
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்:
ரஷ்யாவில் இந்திய மருத்துவ மாணவர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது இனரீதியிலான தாக்குதல்என்று கருதப்படுகிறது.ரஷ்யர் அல்லாதவர்கள் மீதும் வெள்ளைத் தோல் இல்லாதவர்கள் மீதும் இனரீதியிலான தாக்குதல்கள் ரஷ்யாவில்அதிகரித்து வருகிறது. கம்யூனிஸம் வீழ்ந்த பின்னர் ஆரம்பித்த இந்த தாக்குதல்கள் சமீப காலமாக பல மடங்குஅதிகரித்துவிட்டது.
இந் நிலையில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த நிதேஷ் குமார் சிங் (27)என்ற இந்திய மாணவர் தனது ஹாஸ்டல் அறையில் கத்திக் குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார்.
சிங்கை 5 பேர் கொண்ட குத்திக் கொன்றதாக ஆப்பிரிக்க மாணவர் ஒருவர் கூறியுள்ளார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications