For Daily Alerts
Just In
பாஜக செயலாளர் ராமச்சந்திரன் ராஜினாமா
சென்னை:
தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான நாசே.ராமச்சந்திரன் அந்தக் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.சமீபத்தில் இல.கணேசன் மாநிலத் தலைவரான பின்னர் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.நாசே.ராமச்சந்திரன் கட்சியின் மாநிலச் செயலாளர்களில் ஒருவராக நேற்று தான் நியமிக்கப்பட்டார். தொடர்பான செய்திகள்அவர் மாநில துணைத் தலைவராக இருந்தார்.
இந் நிலையில் இல.கணேசனுக்கு ராமச்சந்திரன் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தல்,
தமிழக பாஜகவில் தங்களது சகாவாக பணியாற்ற விரும்பாத காரணத்தால், நீங்கள் அளித்த செயலாளர் பதவியில்இருந்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
Comments
Story first published: Tuesday, September 26, 2006, 5:30 [IST]