சென்னையில் அவசரமாய் தரையிறங்கிய விமானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
செளதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து கோலாலம்பூர் சென்று கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ்விமானத்தில் பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இகையடுத்து அந்த விமானம் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் இன்று காலை அவசரமாகத் தரையிறங்கியது.சென்னை அருகே பறந்து கொண்டிருந்தபோது முகம்மத் பின் திலோன் என்ற பயணி நெஞ்சு வலியால் துடித்தபடிமயக்கமானார். இதையடுத்து சென்னை விமான நிலையத்துக்கு தகவல் தரப்பட்டு விமானம் தரையிறங்க அனுமதிபெறப்பட்டது.
இதைத் தொடர்ந்து காலை 5.55 மணிக்கு விமானம் தரையிறங்கியது. இதையடுத்து திலோன் ஆம்புலன்ஸ் மூலம்தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் விமானம் கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்றது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications