இன்று பிரதமருக்கு 75வது பிறந்தநாள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று 75வது பிறந்த நாள். இதையொட்டி தலைவர்கள் அவருக்கு வாழ்த்துதெரிவித்துள்ளனர்.
முதல்வர் கருணாநிதி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியாவின் வளர்ச்சிக்கும் மக்களின்முன்னேற்றத்துக்கும் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள நீங்கள் நெடு நாள் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.1990களில் நீங்கள் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டுக்குதிருப்பு முனையாக அமைந்தன. உங்கள் ஆட்சியில் தமிழகம் பல பலன்களைப் பெற்று வருவதோடு, பலசாதனைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன.
உங்களது பாசிட்டிவ் அணுகுமுறைகள் எப்போதும் உறுதியாகவும் அதே நேரத்தில் மனிதாபிமானத்தோடும்உள்ளன. உங்களால் இந்தியா பெருமை அடைந்திருக்கிறது.
இந்தியாவை உலக நாடுகளில் முன்னணி நாடாக்க அரும்பாடுபட்டு வரும் உங்களுக்கு நாங்கள் துணைநிற்போம்.
என் சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்கருணாநிதி.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications