சென்னைக்கு ஸ்ரீபெரும்புதூர் அருகே துணை நகரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கூத்தம்பாக்கம் என்ற இடத்தில் சென்னைக்கு புதிய துணை நகரத்தை உருவாக்கதமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முதலில் சென்னை வண்டலூர் அருகே துணை நகரம் எற்படுத்த அரசு திட்டமிட்டது. இதற்கு தோழமை கட்சியானபாமக மற்றும் எதிர்கட்சியான அதிமுக ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இந்த பகுதியில் துணைநகரம் ஏற்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட்டு விட்டது.இந் நிலையில் துணை நகரத்தை வேறு எங்கு ஏற்படுத்துவது என்று அதிகாரிகளுடன் அரசு ஆய்வு நடத்தி வந்தது.இந் நிலையில் கூத்தம்பாக்கம், நசரத்பேட்டை ஆகிய 2 ஊர்களையும் இணைத்து புதிய துணை நகரத்தைபிரமாண்டமாக உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர், மற்றும் சிறுசேரி பகுதிகளுக்கு இந்த துணை நகரம் அருகாமையில் அமையும். இப்பகுதியில்தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமாக 5,000 ஏக்கர் நிலம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நகருக்கான மாதிரி வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தமிழக வீட்டு வசதி வாரியமும், சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகமான சிஎம்டிஏடியும் இணைந்து துணைநகரத்தை உருவாக்கவுள்ளன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications