உள்ளாட்சி: 2.25 லட்சம் பேர் வேட்பு மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பதவிகளுக்குப் போட்டியிட 2.25 லட்சம் பேர்வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அடுத்த மாதம் 13,15ம் தேதிகளில் இரு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. கடந்த 20ம் தேதி இதற்கானவேட்பு மனு தாக்கல் தொடங்கியது.இதையடுத்து மாநகராட்சி, நகராட்சி, தாலுகா அலுவலகங்களில் கடந்த ஒரு வாரமாக தினந்தோறும்ஆயிரக்கணக்கானோர் வேட்பு மனு தாக்கல் செய்து வந்ததனர்.
இந் நிலையில் இன்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. இன்று மாலை வரை வேட்பு மனு தாக்கல்செய்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிவிட்டது.
மாநகராட்சி மேயர், முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித்தலைவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பதவிகளுக்கு இந்தத்தேர்தல் நடக்கிறது.
கடைசி நாளான இன்று தான் மிக அதிக அளவில் மனுக்கள் தாக்கலாயின. மொத்தம் சுமார் 2.25 லட்சம் பேர்வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications