அதிமுகவுடன் சிக்கல் இல்லை: திருமா
சென்னை:
அதிமுகவுடன் உடன்பாட்டில் சிக்கல் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாளவன்கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,அதிமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் 4% இடங்களை பெற்று உடன்பாடு செய்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகளும் சுமுகமாக முடிந்துள்ளது.
கடலூர், விழப்புரம், பெரம்பலூர் போன்ற ஒரு சில மாவட்டங்களில் பேச்சுவார்த்தையில் சிறு குழப்பம் ஏற்பட்டது.இதனை சில தொலைகாட்சிகளில் அதிமுகவுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே மோதல்ஏற்பட்டுள்ளது என செய்திகள் வெளியிட்டுள்ளன.
பேச்சுவார்த்தையில் போது சிக்கல் ஏற்பட்டுள்ள ஒரு சில மாவட்டங்களில் அவற்றை சரி செய்ய முயற்சிகள்நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அதிமுகவுடன் செய்து கொண்ட உடன்பாட்டின் அடிப்படையிலேயேவிடுதலை சிறுத்தைகள் போட்டியிடும்.
எனவே விடுதலைச் சிறுத்தைகள் அதிமுகவினருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறேன் என அவர்கூறினார்.
8 மாவட்டங்களில் பிரச்சனை:
முன்னதாக இடப் பங்கீடு தொடர்பாக அதிருப்தியடைந்த விடுதலை சிறுத்தைகள் 8 மாவட்டங்களில் தனித்துபேட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாயின.
கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு 4% இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை கட்சியின்நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏற்கவில்லை.
மேலும் பல்வேறு மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கேட்கும் இடங்களை அதிமுகவினர் தர மறுத்ததால்கூட்டணயில் இருந்து விலக்கும்படி பல மாவட்ட செயலாளர்கள் திருமாவளவனை வலியுறுத்தியதாகக்கூறப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications