அதிமுக வேட்பாளர்கள் 7 பேர் மாற்றம்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடையும் நிலையில், திருச்சி மற்றும் சென்னையில் 7வேட்பாளர்களை அதிமுக தமைை திடீரென மாற்றியுள்ளது.
அடுத்த மாதம் 13, 15ம் தேதிகளில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 3 நாட்களாக வெளியிட்டு வருகிறார். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றுகடைசி நாள் என்பதால், பெயர் பட்டியலில் இருந்து வேட்பாளர்கள் மனு செய்ய தீவிரமாகிவந்தனர்.இந் நிலையில், திருச்சி மாநகராட்சியில் 6 வேட்பாளர்களையும் சென்னை மாநகராட்சியில் ஒரு வேட்பாளரையும்அதிரடியாக மாற்றம் செய்து ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதிய வேட்பாளர்களின் பெயர்கள்:
சென்னை மாநகராட்சியின் 70 வது வார்டுக்கு கோ.செழியன், தொடர்பான செய்திகள் இந்த வார்டுக்கு அர்ஜூனன்அறிவிக்கப்பட்டு இருந்தார். திருச்சி மாநகராட்சியில் 2வது வார்டுக்கு ரவிசங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்குமுன் இந்த வார்டில் கனகராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
5வது வார்டுக்கு முத்துலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார். தொடர்பான செய்திகள் இந்த வார்டில் தமிழரசி வேட்பாளராகஅறிவிக்கப்பட்டிருந்தார். 7வது வார்டுக்கு காவேரி ராஜாராம் அறிவிக்கப்பட்டுள்ளார். தொடர்பான செய்திகள் இந்த வார்டில்லியாகத் அலி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
21வது வார்டுக்கு வரகநேரி ராஜேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். தொடர்பான செய்திகள் இந்த வார்டில் ஜெகந்நாதன்வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். 41வது வார்டுக்கு ஜெயராணி அறிவிக்கப்பட்டுள்ளார். தொடர்பான செய்திகள்இந்த வார்டில் அஞ்சலா வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
42வது வார்டுக்கு ஜி.பால அமுதா அறிவிக்கப்பட்டுள்ளார். தொடர்பான செய்திகள் இந்த வார்டில் பி.ராஜத்தி பேகம்வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications