முரசு இல்லாட்டி தீபம்: கேப்டன் அதிரடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுக்கு முரசு சின்னம் தரப்படாததால் வேட்பாளர்கள்தீபம் சின்னத்தில் போட்டியிடுமாறு கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலின் சின்னப் பட்டியலிலேயே முரசு சின்னம் இல்லை. இதுதொடர்பாக டெல்லியில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையிலான குழு தேர்தல்ஆணையர்களை சந்தித்துப் பேசியும் பலன் இல்லை.இந் நிலையில் தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேமுதிக, உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடுகிறது.மாவட்ட ஊராட்சிகளுக்கா கவுன்சிலர், ஊராட்சி ஒன்றியங்களுக்கான கவுன்சிலர்,மாநகராட்சிகளுக்கான கவுன்சிலர், நகராட்சிகளுக்கான கவுன்சிலர்,பேரூராட்சிகளுக்கான கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு, போட்டியிடும் தேமுதிகவினர்தீபம் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவில்தீபம் சின்னத்தை குறிப்பிட்டு வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விஜய்காந்தின் கொடியில் தீபம் இருப்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications