போட்டி வேட்பாளர்களுக்கு திமுக எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் அதிகாரப்பூர்வம் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து வேட்பு மனுதாக்கல் செய்துள்ள திமுகவினர் போட்டியிலிருந்து வாபஸ் பெற வேண்டும்.இல்லாவிட்டால் கடும் நடவடிக்கையை சந்திக்க வேண்டியிருக்கும் என திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அக்டோபர் 13 மற்றும் 15 ஆகியதேதிகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், கட்சியின் அதிகாரப்பூர்வவேட்பாளர்களை எதிர்த்தும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும்திமுகவினர் பலர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தலைமைக் கழகத்திற்குபுகார்கள் வந்துள்ளன.
அதுபோல வேட்பு மனு தாக்கல் செய்துள்ளவர்கள் நாளைக்குள் தங்களது மனுக்களைவாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கட்சியிலிருந்து நீக்கப்படும்கடுமையான நடவடிக்கைக்கு அவர்கள் ஆளாக நேரிடும் என அன்பழகன்எச்சரித்துள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications