வாக்குப் பதிவு-பாதுகாப்புக்கு 81000 போலீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலையொட்டி பாதுகாப்புப் பணிகளில் அண்டை மாநில போலீசார்உள்பட 81,000 போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம்தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் அக்டோபர் 13 மற்றும் 15ம் தேதிகளில் இரண்டு கட்டமாகஉள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடக்கிறது.மொத்தம் 1,30,962 லட்சம் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்காக சுமார் 4.79லட்சம் பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் பரிசீலனை நேற்று நடந்தது.வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாளாகும்.
இதற்காக மாநிலம் முழுவதும் 80,458 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
தேர்தலை அமைதியாக நடத்தும் பொருட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு தேர்தல்ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
சுமார் 81,000 போலீசார் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.இதற்காக ஆந்திரா, கேரளா, கர்நாடகத்தில் இருந்தும் போலீஸார்வரவழைக்கப்படவுள்னர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications