ஜெயமாலா, பணிக்கர் கைதாக வாய்ப்பு
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் சிலையை தொட்டதாக வீணான சர்ச்சையை ஏற்படுத்திய கன்னட நடிகை ஜெயமாலாவும்,உன்னி கிருஷ்ண பணிக்கரையும் கைது செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண் புகுந்துள்ளதாக உன்னி கிருஷ்ண பணிக்கர் கூறி சர்ச்சையைஏற்பட்டுத்தினர். இதை தொடர்ந்து மறுநாளே நான் தான் அந்தப் பெண் என்று பேக்ஸ் அனுப்பி மேலும்சர்ச்சையை கிளப்பிபனார் ஜெயமாலா.இது தொடர்பாக நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில், உன்னியும் ஜெயமலாவும் சேர்ந்து கொண்டு சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்தது.
இது குறித்து கேரள அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சதி திட்டம் தீட்டியதாக ஜெயமாலாவையும்பணிக்கரையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இருவர் மீது 295 (ஏ), 120 (பி) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் மத உணர்வுகளை காயப்படுத்தும் சதி திட்டம்தீட்டியதாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications