இலங்கை-2 மாதத்தில் 200 தமிழர்கள் கொலை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை யாழ்ப்பாணத்தில் கடந்த இரு மாதங்களில் மட்டும் 200 அப்பாவி தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர் என இலங்கை மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது.புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையிலான போரில் ராணுவத்தினர் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்துவருகின்றனர். இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணையம் கூறியிருப்பதாவது,
யாழ்பாணத்தில் மட்டும் கடந்த 2 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் ஆகஸ்ட் மாதத்தில் 50 பேரும், செப்டம்பர் மாதத்தில் 37 பேரும் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.விமானப்படை வீரர்களால் செப்டம்பரில் மட்டும் 15 பேர் கடத்தி செல்லப்பட்டுள்ளனர்.
அல்லைப்பிட்டியில் வீடுகளை காலி செய்து விட்டு வெளியேறிய பொது மக்கள் மீது ராணுவம் குண்டு வீசியதில்40 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். தென் மராட்சியில் 11 பொது மக்கள் இலங்கை ராணுவத்தினரால்கொல்லப்பட்டுள்ளனர் என மனித உரிமை கமிஷன் கூறியுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications