மோனிகா பேடிக்கு 5 ஆண்டு சிறை!
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
போலி பாஸ்போர்ட் வழக்கில் தாதா அபு சலீமின் காதலியான இந்தி நடிகை மோனிகா பேடிக்கு ஹைதராபாத்சிறப்பு சிபிஐ நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.மும்பை தொடர் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட தாதா அபு சலீம், அவரது காதலி மோனிகா பேடியும், குண்டுவெடிப்புக்குப் பின் போலி பாஸ்போர்ட் மூலம் போர்ச்சுகல் நாட்டுக்குத் தப்பி ஓடினர். அங்கு அவர்களைபோர்ச்சுக்கல் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
![]() |
இருவரையும் இந்தியாவுக்குக் கொண்டு வர சிபிஐ கடுமையாக முயற்சித்து வந்தது. இந்த முயற்சியின்விளைவாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இருவரும் இந்தியா கொண்டு வரப்பட்டனர்.
![]() |
மோனிகா பேடி மீது ஹைதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்து தொடர்பாகவழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பேடிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனைமற்றும் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
போலி பாஸ்போர்ட் தயாரித்துக் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட அப்துல் சத்தார், முகம்மது யூனஸ்ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தீர்ப்பையொட்டி ஹைதராபாத் கோர்ட்டுக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. தீர்ப்பை கேட்பதற்காகமோனிகா பேடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். பின்னர் அவரை பலத்த பாதுகாப்புடன் போலீஸார்கொண்டு சென்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?














Click it and Unblock the Notifications