பசிபிக் கடலுக்கு அடியில் பயங்கர பூகம்பம்
Subscribe to Oneindia Tamil
டோங்கான்:
பசிபிக் கடலுக்கு அடியில் மாபெரும் பூகம்பம் ஏற்பட்டது.நியூசிலாந்துக்கு வட-கிழக்கே உள்ள குட்டித் தீவான சமோ தீவு அருகே இந்த மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் அந்தப் பகுதியில் சுனாமி அலை தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இத்தீவுக்கு உட்பட்ட டோங்கான் என்ற நகருக்கு அருகே கடலுக்கடியில் பயங்கரநிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 7 ரிக்டராக பதிவாகியுள்ளது.நில நடுக்கத்தைத் தொடர்ந்து சமோவா தீவை பெரிய அளவிலான கடல் அலைகள்தாக்கின.
இதனால் இந்தக் கடல் பகுதியில் சுனாமி அலைகள் எழலாம் என்று எச்சரிக்கப்பட்டது.
![]() |
இந்த நில நடுக்கத்தால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், தீவின்தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்து விட்டது.
தொடர்ந்து கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இந் நிலையில் சுனாமி ஆபத்துநீங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இப் பகுதியில் கடலில்படகுகள், கப்பல்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications