சதாம் வழக்கு-நீதிபதியின் மைத்துனர் படுகொலை
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்:
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் வழக்கை விசாரித்து வரும் நீதிபதியின்மைத்துனர் படுகொலை செய்யப்பட்டார்.முன்னாள் அதிபர் சதாம் உசேன் மீதான படுகொலை வழக்குகளை முகம்மது அல்உரேபி என்ற நீதிபதி விசாரித்து வருகிறார். இவரது மைத்துனர் கார் ஒன்றில் மேற்குபாக்தாத் நகரில் போய்க் கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத ஒரு கும்பல் காரை வழிமறித்து சரமாரியாகசுட்டது. இதில் உரேபியின் மைத்துனர் குண்டு பாய்ந்து இறந்தார். அதே காரில் பயணம்செய்த உரேபியின் சகோதரியும், இன்னொருவரும் குண்டுக் காயத்துடன் உயிர்தப்பினர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications