திருப்பதியில் இன்று கருடசேவை
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவத்தை முன்னிட்டு இன்று கருட சேவை நடைபெறுகிறது.ஏழுமலையான் கோவிலில் 5வது பிரமோற்சவ நாளான இன்று கருட சேவை விழா நடைபெறுகிறது.இதையொட்டி திருப்பதி ஏழுமயாைன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஏழுமலையானை காண பக்தர்கள் பொது தரிசனத்தில் 98 மணி நேரம் வரை காத்து கிடக்கின்றனர். ரூ.50 கட்டணதரிசனத்தில் பக்தர்கள் 87 மணிநேரம் காத்திருக்கிறார்கள். நேற்று மட்டும் காணிக்கை மூலம் திருப்பதிஎழுமலையான் கோவிலுக்கு ரூ. 82.95 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.
இன்று கருடசேவையை முன்னிட்டு 1 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications