ஐ.நா. தேர்தல்: பணத்தை கொட்டும் கொரியா
லண்டன்:
ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் தங்களது நாட்டு வேட்பாளர் பாங் கி மூனுக்கு ஆதரவாகவாக்களிப்பதற்காக ஆப்பிரிக்க நாடுகளுக்கு தென் கொரியா கோடிக்கணக்கான பணத்தை வாரி வழங்கிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.நா. பொதுச் செயலாளர் தேர்தலில் தென் கொரிய வெளியுறவு அமைச்சர் பாங் கி மூன், இந்தியாவின் சசி தரூர்உள்ளிட்ட 9 பேர் போட்டியிடுகின்றனர். யார் வெற்றி பெறுவார்கள் என்று நடத்தப்பட்ட மாதிரி தேர்தல்களில்பாங் கி மூன் தான் முன்னணியில் உள்ளார். சசி தரூருக்கு 2வது இடமே கிடைத்துள்ளது.இந்த நிலையில், பாங் கி மூனின் வெற்றிக்காக தென் கொரியா குறுக்கு வழியில் இறங்கியிருப்பதாககூறப்படுகிறது. பாங் கி மூனுக்கு ஆதரவு சேகரிப்பதற்காக ஆப்பிரிக்க நாடுகளை தென் கொரியா பணத்தால்அடித்து வருகிறது.
இதுகுறித்து புகழ் பெற்ற டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மூனுக்கு ஆதரவாக தென் கொரியா தீவிரபிரசாரத்தில் இறங்கியுள்ளது. இதற்காக அந்நாட்டு அரசு முழுமையாக நம்பியிருப்பது பணத்தைத்தான்.
ஆப்பிரிக்க நாடுகள் அத்தனைக்கும் கோடிக்கணக்கான பணத்தை தருவதாக தென் கொரிய அரசு உறுதிஅளித்துள்ளதாம். வழக்கமாக கொடுக்கப்படுவதை விட இது மிகவும் அதிகமாம். இந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு மூனுக்கு ஆதரவாக வாக்களியுங்கள் என்று ஆப்பிரிக்க நாடுகளிடம் கூறி வருகிறதாம் தென் கொரியா.
மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள (நிரந்தர நாடுகளைத் தவிர்த்த மற்ற நாடுகள்)நாடுகளையும் இதுபோல குறுக்கு வழியில் தன் பக்கம் ஈர்க்கவும் தென் கொரியா முயன்று வருவதாக அந்தசெய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள்:
தாய்லாந்து துணை பிரதமர் சுரகியார்த் சதிரதாய், ஐ.நா.வுக்கான ஜோர்டான் தூதர் இளவரசர் ஜெய்த் ராத் ஜீத் அல்உசேன், ஐ.நா.வுக்கான முன்னாள் இலங்கை தூதர் ஜெயந்த தனபாலா, முன்னாள் ஆப்கானிஸ்தான் நிதிஅமைச்சர் அஷ்ரப் கனி, லாத்வியா அதிபர் வைக் ப்ரீபெர்கா ஆகியோர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications