ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்தில் விரிசல்!
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீரங்கம்:
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள புகழ் பெற்ற ரங்கநாதர் கோவில் கிழக்கு கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால்பக்தர்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.
ரங்கநாதர் கோவில் கிழக்கு வாசல் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப்பணியின் போது ஏற்பட்ட அதிர்வுகளால் கிழக்கு வாசலில் உள்ள கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால்பக்தர்கள் கலக்க மடைந்தனர்.உடனடியாக பாதாள சாக்கடைப் பணி நிறுத்தப்பட்டது. கோபுரம் இடிந்து விடாமல் தடுப்பதற்காகமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கோவிலிலிருந்து வெளியாகும் கழிவு நீர் உள்ளிட்டவை வெளியேற கிழக்கு வாசல் மட்டும்தான் ஒரேவெளியேற்றப் பாதையாக உள்ளது. எனவே தான் இந்த வழியாக கழிவு நீர் வடிகாலை பாதாள சாக்கடையுடன்சேர்க்க பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஆனால் இந்தப் பணியால் கோபுரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் சாக்கடை அமைக்கும் பணியை தமிழ்நாடுகுடிநீர் வடிகால் வாரியம் நிறுத்தி வைத்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications