டெல்லி: வேகமாய் பரவும் டெங்கு-11 பேர் பலி
டெல்லி:
தலைநகர் டெல்லியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பெரும் பீதிஏற்பட்டுள்ளது. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 11 பேர் பலியாகியுள்ளனர்.
படு வேகமாக இந்த காய்ச்சல் பரவி வருவதால் பொது மக்களிடையே பெரும் அச்சம்பரவியுள்ளது.டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக டாக்டர்உள்பட 11 பேர் இறந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் டெங்கு காய்ச்சலுக்குபாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களின் உற்பத்தி படு வேகமாக இருப்பதால் நோய்பரவலும் அதிகமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கொசுக்களைஒழிக்கும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் தடுப்புப் பணிகளில்2,400க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டெங்குவை கட்டுப்படுத்துவது குறித்து டெல்லி காங்கிரஸ் அரசு இன்று அதிகாரிகள்கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications