இலங்கை நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத்துக்கு இந்த ஆண்டுக்குள் திடீர் தேர்தலை நடத்த அதிபர்மகிந்தா ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.
இலங்கையில் ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி ஆட்சிநடந்து வருகிறது. மொத்தமுள்ள 225 இடங்களில் 126 இடங்கள் மட்டுமே இந்தக்கூட்டணிக்கு உள்ளன.அதிலும் சுதந்திரா கட்சிக்கு தனிப் பெரும்பான்மை இல்லை. இதனால் 38 இடங்களைவைத்துள்ள கூட்டணிக் கட்சியான சிங்கள இனவாத ஜனதா விமுக்தி பெரமுனா கட்சிராஜபக்சே அரசுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது.
இந் நிலையில் நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் நடத்தினால் தனிப் பெரும்பான்மைகிடைக்கும் என ராஜபக்சே நம்புகிறார்.
தேர்தலுக்கு தயாராகுமாறு தனது கட்சியின் நிர்வாகிகளுக்கு ராஜபக்ஷேஉத்தரவிட்டுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications