உள்ளாட்சி: 4 வண்ணங்களில் வாக்குச் சீட்டுக்கள்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் நான்கு வண்ணங்களில் வாக்குச் சீட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன.
உள்ளாட்சித் தேர்தல் வருகிற 13ம் தேதியும், 15ம் தேதியும் நடைபெறவுள்ளது. வேட்பாளர் இறுதிப் பட்டியல்வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து வாக்குச் சீட்டுக்கள் அச்சடிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.இந்த தேர்தலில் நான்கு வகையான வண்ணங்களில் வாக்குச் சீட்டுக்கள் அச்சடிக்கப்படுகின்றன. மாநகராட்சிகள்மற்றும் நகராட்சிகளுக்கு வெள்ளை நிறத்திலான வாக்குச் சீட்டுக்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
பேரூராட்சிகள் உள்ளிட்ட கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வெள்ளை, பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்புஆகிய நிறங்களில் வாக்குச் சீட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன.
லத்திகா ஆய்வு: இதற்கிடையே, சென்னை மாநகராட்சி தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளைமாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் இன்று பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுநடத்தினார்.
அதிக பதட்டமான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளுக்கு 2 மடங்கு கூடுதல் பாதுகாப்புஅளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications