அக்-30ல் மீண்டும் இலங்கை அமைதி பேச்சு?
கொழும்பு:
![]() |
| தமிழ்ச்செல்வன் தலைமையிலான புலிகள் தரப்புடன் பேச்சு நடத்திய நார்வே குழு |
விடுதலைப் புலிகளுடன் அக்டோபர் 30 அல்லது நவம்பர் 10ம் தேதி பேச்சுவார்த்தையை நடத்தஇலங்கை அரசு முன் வந்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே நின்று போயுள்ளஅமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க நார்வே அமைதிக் குழு முயற்சிசெய்து வருகிறது.
பேச்சுவார்த்தைக்கு புலிகள் தலைவர் பிரபாகரன் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில்நார்வே அமைதித் தூதர் ஜான் ஹேன்சன் பேயர் இலங்கை வந்துள்ளார்.
இலங்கை அரசின் சார்பில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான பிரதிநிதியாகஅறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் நிர்மல் ஸ்ரீபாலாவை அவர் சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து ஸ்ரீபாலா கூறுகையில், நார்வே தூதர் கிளிநொச்சிக்குச் சென்றுவிடுதலைப் புலிகளின் தலைவர்களை சந்தித்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு நாங்கள்தயார் என்று நார்வே தூதுக் குழுவிடம் தெரிவித்துள்ளோம் என்றார் ஸ்ரீபாலா.
இதையடுத்து இலங்கை அரசின் சமாதான செயலக தலைவர் டாக்டர் பலிதகொஹோனோவையும் நார்வே தூதர் சந்தித்துப் பேசினார். இதன் பின்னர்நிருபர்களிடம் பலித கூறுகையில்,அக்டோபர் 30 அல்லது நவம்பர் 10ம் தேதி பேச்சுவார்த்தைகளை வைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளோம். பேச்சுவார்த்தையை எங்கு நடத்துவது என்றுஇன்னும் இறுதி செய்யவில்லை என்றார்.
இதையடுத்து கிளிநொச்சி சென்ற நார்வே குழு புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்தமிழ்ச்செல்வனை கிளிநொச்சியில் சந்தித்துப் பேசினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications