சேலம் அரவாணிக்கு அமெரிக்க அரவாணி பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
![]() |
சேலம் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் அரவாணி ராதிகாவுக்குஆதரவாக அமெரிக்காவைச் சேர்ந்த அரவாணி எலிசபெத் பிரசாரம் செய்து வருகிறார்.
சேலம் ஸ்டேட் வங்கி காலனியைச் சேர்ந்தவர் அரவாணி ராதிகா. இவர் முன்புதேமுதிகவில் இருந்தார். அந்தக் கட்சி சார்பில் மாநகராட்சி 18வது வார்டு கவுன்சிலர்தேர்தலில் நிற்க சீட் கேட்டார். ஆனால் கேப்டன் கட்சி சீட் கொடுக்கவில்லை.
இதனால கடுப்பான ராதிகா, சுயேச்சையாக போட்டியிடுகிறார். தனக்கு ஆதரவாகஏராளமான அரவாணிகள் புடை சூழ பிரசாரம் செய்து கலக்கி வருகிறார் ராதிகா.
அவர்களில் எலிசபெத்தும் ஒருவர். 56 வயது அரவாணியான எலிசபெத்அமெரிக்காவைச் சேர்ந்தவர்.கொல்கத்தாவில் தொண்டு நிறுவனம் ஒன்றை எலிசபெத் நடத்தி வருகிறார். ராதிகாபோட்டியிடுவதை அறிந்த அவர் இங்கு வந்து ராதிகாவுக்காக பிரசாரம் செய்கிறாராம்.
ராதிகாவின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. நிச்சயம் அவர் வெற்றி பெறுவார்என்கிறார் எலிசபெத்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications