103 அதிமுக நிர்வாகிகள் நீக்கம்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு எதிராக களம் இறங்கிய அதிமுக நிர்வாகிகள் 103 பேரை கட்சியிலிருந்துநீக்கியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் அதிகாரபூர்வவேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடும் காரணத்தினாலும்,
கழக வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் பணியாற்றும் காரணத்தினாலும், கழக கட்டுப்பாட்டை மீறி, கழகத்துக்குகளங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதாலும்,
சென்னை, கடலூர் கிழக்கு, சேலம் மாநகர், சேலம் புறநகர் மேற்கு, கோவை மாநகர் மாவட்டங்களை சேர்ந்த 103நிர்வாகிகள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும்நீக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications