அந்தமானில் பேய் மழை: விமானங்கள் திரும்பின
சென்னை:
அந்தமானில் பலத்த மழை பெய்வதால் 2வது நாளாக இன்றும் சென்னையிலிருந்துஅந்தமான் சென்ற விமானங்கள் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்துவிட்டன.
அந்தமானில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அந்தமானுக்கும், நாட்டின் பிறபகுதிகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது.நேற்று அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு சென்ற தனியார் விமானம் அங்குபலத்த மழை பெய்ததால் தரையிறங்க முடியாமல் சென்னைக்கே திரும்பி வந்தது. இந்நிலையில் இன்று காலை சென்னையிலிருந்து போர்ட் பிளேர் சென்ற இரண்டுவிமானங்கள் மீண்டும் சென்னைக்கே திருப்பி விடப்பட்டன.
காலை 6.50 மணிக்கு சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், பின்னர் சென்றஅலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்ததால்300க்கும் மேற்பட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அந்தமானில் தொடர்ந்து மோசமான வானிலை நிலவி வருவதால் எப்போது விமானப்போக்குவரத்து சீரடையும் என்பதை அதிகாரிகளால் உறுதியாக தெரிவிக்கமுடியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications