நாஞ்சில் சம்பத்துக்கு நிபந்தனை ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் மதிமுக பிரமுகர் விஜயா தாயன்பனை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட மதிமுக கொள்கைபரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னையில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில், தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாக நாஞ்சில் சம்பத் மீதுவிஜயா தாயன்பன் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து நாஞ்சில் சம்பத்தை நள்ளிரவில் போலீஸார்அதிரடியாக கைது செய்தனர்.இதையடுத்து நாஞ்சில் சம்பத் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு இன்று நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, ரூ. 5000 சொந்த ஜாமீனில் சம்பத்தை விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் 1மாதத்திற்கு சைதாப்பேட்டை 23வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் தினசரி ஆஜராக வேண்டும் எனவும்நீதிபதி நிபந்தனை விதித்தார்.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications