அரியர்ஸ்-மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை
தஞ்சை:
அரியர்ஸ் கவலையால் மருத்துவக் கல்லூரி மாணவி விடுதி வளாகத்தில் உள்ள ஜிம்மில் தூக்குப் போட்டுதற்கொலை செய்து கொண்டார்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள கரிகாடு கிராமத்தைச் சேர்ந்த சோபியா (22) தஞ்சை மருத்துவக் கல்லூரியில்எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார்.விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் தினமும் அதிகாலை அருகே உள்ள ஜிம்முக்கு செல்வது வழக்கம். இந்தநிலையில் அதிகாலை 4 மணியளவில் சோபியா ஜிம்மில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவிகள் ஜிம்முக்கு சென்ற போது அங்கு சோபியா தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சிஅடைந்து வார்டனுக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
சோபியாவின் பெற்றோருக்கும் தகவல் தரப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சோபியாபிணமாக தொங்கிய இடத்தில் ஒரு நோட்டு புத்தகம் கிடந்தது. அதில் இருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் பாடம் படிக்க கஷ்டமாக இருக்கிறது. அதனால் தான் இந்த முடிவை எடுத்தேன் எனஎழுதப்பட்டுள்ளது. சோபியா பல பாடங்களில் அரியர்ஸ் வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஏற்பட்டகவலையில் அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என சக மாணவிகள் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications