சொன்னதைச் செய்வார் கருணாநிதி: ப.சிதம்பரம்
சென்னை:
சட்டசபைத் தேர்தலின் போது சொன்ன வாக்குறுதிகளை முதல்வர் கருணாநிதி நிச்சயம் நிறைவேற்றுவார் என்றுமத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தை ப.சிதம்பரம் நேற்று சென்னையில் தொடங்கினார். எழும்பூர், கொளத்தூர் ஆகியஇடங்களில் நடந்த பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு அவர் பேசினார்.அப்போது, மாநில அரசுடன் இணக்கமாக செயல்படக் கூடிய உள்ளாட்சி அமைப்புகளை வரும் தேர்தலில் மக்கள்தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்தல் நேரத்தின் போது கலைஞர் கூறியதை நிறைவேற்றுகிறாரா, இல்லையா.?
சத்துணவுடன் வாரம் இருமுறை முட்டை தரப்படும் என்றார். அதை நிறைவேற்றியுள்ளார். விவசாயிகளின்கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்வேன் என்றார். அதே போல செய்தார்.
கலர் டிவி தருவோம் என்றார். தொடங்கியிருக்கிறார், தொடர்ந்து நிறைவேற்றுவார். நிலமில்லா ஏழைகளுக்குநிலம் தருவோம் என்றார். தொடங்கியிருக்கிறார், நிச்சயம் நிறைவேற்றுவார்.
எனவே சொன்னதைச் செய்யும் கலைஞரின் அரசுக்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுககூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications