உள்ளாட்சி: முதல் கட்ட பிரசாரம் நாளை ஓய்கிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வருகிற 13ம் தேதி நடைபெறவுள்ள முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை5 மணியுடன் முடிவடைகிறது.தமிழக உள்ளாட்சித் தேர்தல் 13ம் தேதி ஒரு கட்டமாகவும், 15ம் தேதி இரண்டாவது கட்டமாகவும்நடைபெறுகிறது. முதல் கட்டமாக சென்னை, கோவை, சேலம், நெல்லை ஆகிய நான்கு மாநகராட்சிகள், 45நகராட்சிகள், 23 மூன்றாம் நிலை நகராட்சிகள், 281 பேரூராட்சிகள், 195 ஊராட்சி ஒன்றியங்களில் 13ம் தேதிவாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இங்கு நாளை மாலை 5 மணியுடன் ஓட்டுவேட்டை நிறைவுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து இப்பகுதிகளில்தேர்தல் பிரசாரம் படு வேகமாக நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications