ஒரே நாளில் 500 முன் ஜாமீன் மனுக்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இன்று ஒரே நாளில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி 500அதிமுகவினர் மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது.உள்ளாட்சித் தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம்முழுவதும் ஏராளமான பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தங்களை குறி வைத்து போலீஸார் கைது செய்வதாக அதிமுகவினர் குற்றம் சாட்டிவருகின்றனர். இந்த நிலையில், இன்று ஒரே நாளில் அதிமுகவைச் சேர்ந்த 500 பேர்முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
அவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் இன்பதுரை, திவாகர், ஜெயக்குமார் ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி நாகப்பன் முன்னிலையில் இன்று பிற்பகல்விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications