உள்ளாட்சித் தேர்தல் ஒரு பரீட்சை: கருணாநிதி
சேலம்:
உள்ளாட்சித் தேர்தல் ஒரு பரீட்சை. இதில், ஐந்து மாத திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளுக்குமக்கள் அளிக்கப் போகும் பதிலை அறிய காத்திருக்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சேலத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் நடந்தது. இதில் முதல்வர்கருணாநிதி, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில், இங்கே ஓட்டு கேட்பதற்காக நான் வரவில்லை. என்ன பதில் சொல்கிறீர்கள்என்று கேட்கவே வந்திருக்கிறேன். கடந்த ஐந்து மாதங்களில் நாங்கள் செய்த காரியங்கள் சரியானவையா?தேவையானவையா? போதுமானவையா? தந்திருக்க வேண்டியவைதானா? என்று கேட்க வந்திருக்கிறேன்.
நாங்கள் நினைத்திருந்தால் உள்ளாட்சித் தேர்தலை 6 மாதம் கழித்துக் கூட வைத்திருக்க முடியும். அதற்குப்பொருத்தமான ஒரு காரணத்தையும் சொல்லியிருக்க முடியும். ஆனால் எனக்கே ஒரு அவசரம். நமது ஆட்சிகுறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியவே இந்த உள்ளாட்சித் தேர்தலை குறித்த காலத்தில்நடத்திட முடிவு செய்தோம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications